Article
அடுத்த ஜனாதிபதி எப்படி தெரிவு செய்யப்படுவார்? – சிறப்பு ஆய்வுக் கட்டுரை
அரசியலமைப்பின் 38(1) (ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின்...