Puthuvarawu
Palamunai தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் மற்றுமொரு வெளியீடு
பாலமுனை முபீத் இன் ‘மரணத்தை கீறும் பேனா’ கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2017.01.07 சனிக்கிழமை பி.ப 03.45 மணியளவில் இப்னுஸீனா கனிஷ்ட வித்தியாலயம் – பாலமுனை இடம்பெறவுள்ளது.