Muslim History
இலங்கையில் பால் மாக்களில் பன்றிக் கொழுப்பு குறித்து HAC ன் அறிவித்தல்!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05.02.2019) குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில்...