மருதமுனை Legacy சமுக அமைப்பு ஏற்பாடு செய்த கிழக்குப் பிரந்திய வரதட்சனை ஒழிப்பு மநாடு நேற்று (செப்டம்பர் 30) பிற்பகல் 6.30 மணியளவில் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இடம்பெற்றது.