Article
பேரறிஞர் A.M.A. அஸீஸ் அவர்களும் கலாநிதி M.A.M சுக்ரி அவர்களும்.
இலங்கை முஸ்லிம்களின் சமயம் சார்ந்த கல்வி வரலாற்றில் ஒரே சிந்தனையுடன் பயணித்த இரு வேறு ஜாம்பவான்களாக இருவரையும் அடையாளப்படுத்த முடியும். இருவரும் ஆசிரிய – மாணவர் உறவைக் கொண்டவர்கள். A.M.A.AZEEZ...