Muslim History
நெதன்யாகுவின் முகத்தில் கரியைப் பூசிய நீதித்துறை.
பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதித்துறை சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாராளுமன்றத்திற்கு கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுத்து...