Muslim History
சவூதியில் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு புதிய சட்டம்.
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரிபவர்களுக்கும், அனுமதியற்ற முறையில் சுயதொழில் புரியும் வெளிநாட்டவர்களுக்கும் கடுமையான தண்டனைகளை அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது. 6 மாத சிறைத்தண்டனையும், 50,000 சவூதி றியால்...