கேரளாவைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய Majiziya Bhanu, Kerala-Kochi யில் நடைபெற்ற மாநில பெண்கள் மட்ட Bodybuilder போட்டியில், இவ் ஆண்டின் முற்பகுதியில் போட்டியிட்டிருந்தார். இப் போட்டி நிகழ்ச்சியில்...