இன்று(14.9.2016) கஹடோவிட்ட இக்ரஃ சிறுவர் பாடசாலை மாணவர்களின் பெருநாள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கஹடோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.