University Events
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் புதிய தொழிநுட்ப பீடம் திறப்பு!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப பீடத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று (2019.02.15) வெகு விமர்சையாக நடைபெற்றது .இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக நகரத்திட்டமிடல் , நீர்...