News
நாட்டின் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக அவசியம் : கோட்டாபாய ராஜபக்ஷ.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், எதிர்கால ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் எனவும் எதிர்பார்க்கப்படும் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுடனான முஸ்லிம் கல்வியலாளர்கள், மற்றும் புத்திஜீவிகளின் சந்திப்பு 19:02:2018 அன்று கொழும்பு அத்துல்கோட்டையில் உள்ள “வியத்மக”...