நாளுக்கு நாள் Iஸ்ரேலியர்கள் போருக்காக தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். அவர்கள் Iஸ்ரேல் அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான போரை தற்போது ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக Isரேலிய அரசுக்கெதிராக, Isரேலியர்கள் பேரணிகளை ஏற்பாடுசெய்து வருகின்றனர்....
Gaza பலஸ்தீனின் சுறுசுறுப்பான நகரம். பொழுது புலர்வதும் சூரியன் மறைவதும் குண்டுத்தாக்குதலின் ஓசையோடுதான். தாக்குதலை நடாத்துபவர்கள் வேறு யாரும் அல்ல – பயங்கரவாத அரசு.. யார் அந்தப் பயங்கரவாத அரசு...