Muslim History
இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் – பழமைவாய்ந்த பள்ளிவாசல்
இஸ்லாமிய வரலாற்றில் மஸ்ஜித் என்பது பன்முக நிறுவனமாக விளங்கி வந்தமையை வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். வணக்கஸ்த்தளம் என்ற ஒரு அமைப்பாக மட்டும் மஸ்ஜித்கள் காணப்படவில்லை. கல்விக்கூடமாக, நூலகமாக, வைத்தியசாலையாக, நலன்புரி...