Muslim History
இப்படியும் ஒரு பள்ளிவாசல்
விதம் விதமான அலங்காரங்கள், தரை விதிப்புக்கள், பல அடுக்குகளைக் கொண்ட பள்ளிவாசல்களையே நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். இங்கு நாம் காணும் பள்ளிவாசலில் மாபிள்களையோ தொங்கவிடப்பட்டு அழகிய ஒளி கொடுக்கும் மின்குமிழ்களையோ...