Muslim History
சவுதி மன்னரின் புதிய சம்பள கொள்கை, வெளிநாட்டவர்களுக்கும் பாதிப்பா?
சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார். மசகு எண்ணெய் விலையின் தொடர் சரிவுநிலை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியமையே,...