News
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் கடமையாற்றும் வாய்ப்புக் கிட்டுமா ?
புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்கு எதிரான ஹர்தால்கள் இடம்பெற்றன. இவ்வாறான ஹர்தால்களை இனவாதத்தை வளர்க்கின்ற – இனஅழிப்பை பின்னணியாகக் கொண்டவர்களின் பின்னணி இருந்தமை அனைவரும் அறிந்த...