Latest News
விருப்பு வாக்கு வேட்டையில் மட்டரகமான பிரதேசவாத, ஊர்வாத ஊடுறுவலின் பின்விளைவுகளை கிழக்கு மாகாணத்தில் கற்கலாம்!
கொழும்பு, கண்டி, கேகாலை, புத்தளம், மாத்தறை, கம்பஹா, குருநாகல் என பல பகுதிகளிலும் சமூக மற்றும் தேசிய சகோதரத்துவ வாஞ்சை எவ்வாறான முடிவுகளை தந்திருக்கிறது என்பதில் அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை இருக்கிறது....