பொன்விழா காணும் நளீமியாவின் ஸ்தாபகர் அறிவுத்தந்தை அல் ஹாஜ் நளீம் குறித்து கலாநிதி M. A. M. SHUKRI அவர்கள் சர்வதேச ஆய்வுத்தரம் கொண்டவகையில் எழுதிய ஆளுமை வரலாற்று நூல்...
இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் அரபுத் தீபகற்பத்தில் வழக்கிலிருந்த சிறந்த வளர்ச்சியைக் கண்டு இலக்கிய வளம்மிக்க ஒரு மொழியாகக் காணப்பட்ட அரபு மொழியானது இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் குர்ஆனின் மொழியாகப் பரிணமித்து...