Muslim History
லிபியாவின் சிதைவுக்கு காரணம் இவர்கள் தான், பிரிட்டிஷ் பாராளுமன்ற நிலையியல் குழு கண்டனம்.
லிபியா என்ற நாட்டின் பெயரை அறிந்த அளவுக்கு, இந் நாட்டைப் பற்றி அறியவேண்டிய இன்னும்மொரு பக்கமும் இருக்கின்றது. அன்றைய லிபியாவின் பொருளாதாரம் பற்றி உலக அரங்கின் பார்வை இரண்டு விதத்தில்...