Events
சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 21 ஆரம்பம்.
சர்வதேச புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அடுத்த மாதம் 21ஆம்...