School Events
தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று, பதுளை அல்-அதான் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் கலாசார போட்டி கடந்த 07.09.2024 திகதி கொழும்பில் நடைபெற்றது. அப் போட்டியில் 09 மாகாணத்தை சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றின. அப் போட்டியில் பதுளை அல் அதான்...