News
மாவனல்லை ஸாஹிரா கல்லூரிக்கு மற்றுமொரு தேசிய விருது
இலங்கையின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டியில் இவ்வருடம் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி முதற் தர பாடசாலைகள் மத்தியில் மூன்றாம் இடத்தை சுவீகரித்துள்ளது....