Cultural Events
சமூக மாற்றம் என்றால் என்ன? Ash-Sheikh Arkam Nooramith
சமூக மாற்றம் என்றால் என்ன? எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் அர்கம் நூர்ஆமித் அவர்களின் சிறப்புரை, இன்ஷாஅல்லஹ் நவம்பர் 25 இஷா தொழுகையைத் தொடர்ந்து, மஸ்ஜிதுல் ஜன்னா ஜும்மா பள்ளி, மஹவத்தையில்...