இன்று (02.08.2023) சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தினால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான பேரணி சாய்ந்தமருது சந்தை தொடக்கம் மாளிகா சந்தி வரை நடைபெற்றது. மேலும் புகைப்படங்களைப் பார்வையிட Click கல்முனை...
இன்று (24.07.2023) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற கல்முனை வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் இரு இடங்களைப் பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு...
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த A. Munsif Ahamed என்ற மாணவன், Karate – Kumite – 57kg பிரிவில் பல மட்டங்களிலும் போட்டியிட்டு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப்...
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எல்.ஜமீலா ஆசிரியை அவர்கள், கடந்த 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். இதனை முன்னிட்டு மர்ஹுமா...
இன்று கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் HMM. RASHEED...
இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப கல்வி அறிவளித்த பாடசாலையோடு இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாட்டை பழைய மாணவர்...
இன்றைய தினம் கமு/கமு அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள், பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் உதவிக் கல்விப்...
Your browser does not support the audio element. கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தின் தரம் – 4 – மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம்...
2022 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான, கணிதப் பாடத்தில் பணம் தொடர்பான விசேட கருத்தரங்கு கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில அண்மையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜனாப் U.L. நசார்...
இன்றைய தினம் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள் வித்தியாலயத்தின் முதல்வர், ஜனாப் U.L. நசார் அதிபர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. விசேட நிகழ்வு இன்றைய சிறுவர் தின...