|| Soft Power என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசுகள் தமது இராணுவ மற்றும் உளவுத்துறை பலத்துக்கு மேலதிகமாக இன்றைய சர்வதேச அரங்கில் தம்மைப் பற்றிய Image Buildingகிற்காகவும், தமது பேரம்...