Muslim History
2018 இல் பிரகாசித்த முஸ்லிம் பெண்கள்.
ஆரோக்கியமான சமூகமொன்று உருவாக வேண்டுமென்றால், அச் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆரோக்கிய சிந்தனையுடன் செயற்படுதல் வேண்டும். அத்தகைய ஆரோக்கிய சிந்தனை உள்ளவர்களை ஒவ்வொரு குடும்பத்திலும் செப்பனிட்டு உருவாக்கக்கூடிய திறனும் சக்தியும்...