Muslim History
அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்த முதல் பொலீஸ் அதிகாரி.
23 வயதையுடைய அமல் சம்சூத், ஹிஜாப் அணிந்த முதல் பெண் பொலீஸ் அதிகாரியாக அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரஜையாவார். ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பொலீஸ்...