Events
புத்தகக் கண்காட்சி: காலி கா/மல்ஹருஸ் சுல்ஹியா தேசிய பாடசாலை.
நேற்று புதன்கிழமை (28.09.2016) பாடசாலை வாசிகசாலையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார். சுமார் 70,000 ரூபா பெறுமதியான புத்தகங்கள்...