Musilm
பாரம்பரியம் : ஆளுமைகளின் கூடம்.
19/07/2022 செவ்வாய் இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சித் தொடரில் மூத்த எழுத்தாளரும், அந்நாட்களில் ஒலிபரப்பான முஸ்லிம் நிகழ்ச்சிகளில் நேரடி ஒலிப்பதிவு நிகழ்ச்சிகளில் பாடல்கள்...