Musilm
ஹிஜ்ரி 133 – இஸ்லாத்தின் தூது ஆரம்ப நாட்களிலேயே இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. (ஹெம்மாத்தகம பிரதேசத்தில் கிடைத்த நடுகல்)
ஹிஜ்ரி 133 என்றால் அனஸ் இப்னு மாலிக் (ரழி) மரணித்து 40 வருடங்களுக்குப்பின், நபியவர்களை கண்ணால் கண்ட கடைசி நபித்தோழர் மரணித்து 23 வருடங்களுக்கு பின், இமாம் மாலிக் இப்னு...