நார் அறுந்த மலர்களாய் நாகரிகம் நாறுதே. கேள்வி ஞானம் யாவுமே வேரறுந்து போகுதே. சேர்த்து வைத்த சில்லறைகள் சோபையிழந்து போகுதே. பார்த்து வளர்த்த மரக்கிளைகள் இலை பிடுங்கி மாளுதே. தோகை...