School Events

தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று, பதுளை அல்-அதான் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் கலாசார போட்டி கடந்த 07.09.2024 திகதி கொழும்பில் நடைபெற்றது. அப் போட்டியில் 09 மாகாணத்தை சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றின. அப் போட்டியில் பதுளை ...

கல்முனை சாஹிரா மாணவன் ஜே.எம்.ஆதீப் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

எம்.எஸ்.எம்.ஸாகிர்) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி 11-09-2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஜே.எம் ...

குண்டு போடுதல் நிகழ்ச்சியில், மாணவி தங்கம் வென்று சாதனை.

(எஸ்.அஷ்ரப்கான்) மாகாண மட்ட, குண்டு போடுதல் நிகழ்ச்சியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி எச்.எப்.லுபினா 01 ஆம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார் ...

போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான பேரணி

இன்று (02.08.2023) சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தினால் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிரான பேரணி சாய்ந்தமருது சந்தை தொடக்கம் மாளிகா சந்தி வரை நடைபெற்றது. மேலும் புகைப்படங்களைப் பார்வையிட ...
Al hilal

மாகாண மட்டத்துக்கு தெரிவான கமு/கமு/ அல்-ஹிலால் மாணவர்கள் . . .

இன்று (24.07.2023) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற கல்முனை வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் இரு இடங்களைப் பெற்று மாகாண மட்ட ...

க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உயர்தர வெற்றிக்கு பொது நூலகங்களைப் பயன்படுத்துதல்:

க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள், தற்போது சற்று ஓய்வெடுக்கவும் அனுபவிக்கவும் நேரம் வந்துவிட்டது. ஆனால் உங்கள் அடுத்த விடுமுறையைத் திட்டமிடத் ...

மாகாண மட்டத்தில் தெரிவான அல்-ஹிலால் மாணவன்.

கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த A. Munsif Ahamed என்ற மாணவன், Karate - Kumite - 57kg பிரிவில் பல மட்டங்களிலும் போட்டியிட்டு மாகாண மட்டத்தில் ...

அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மர்ஹுமா ஏ.எல்.ஜமீலா ஆசிரியைக்கு துஆப் பிராத்தனை.

கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஏ.எல்.ஜமீலா ஆசிரியை அவர்கள், கடந்த 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். இதனை ...

வித்தியாரம்ப விழா : அல்-ஹிலால் வித்தியாலயம்.

இன்று கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் ...

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய பழைய மாணவர்களுக்கான அழைப்பு.

இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தமக்கு ஆரம்ப கல்வி அறிவளித்த பாடசாலையோடு இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாட்டை ...

அல் ஹிலால் வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…

இன்றைய தினம் கமு/கமு அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள், பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் உதவிக் ...

மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்புறுதி – அறிந்து கொள்ளப்படாத நன்மைகள்.

மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்பீட்டு சந்தர்ப்பங்கள் எவை ? A. சுகாதார காப்பீடு A.1. தங்கியிருந்து சிகிச்சை பெறல். A.2. வெளிச் சிகிச்சை. A.3. கடுமையான நோய்கள் B ...

To Top