Puthuvarawu

Palamunai தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் மற்றுமொரு வெளியீடு

Palamunai
Palamunai தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் மற்றுமொரு வெளியீடு

பாலமுனை முபீத் இன் ‘மரணத்தை கீறும் பேனா’ கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும்  2017.01.07 சனிக்கிழமை பி.ப 03.45 மணியளவில் இப்னுஸீனா கனிஷ்ட வித்தியாலயம் – பாலமுனை இடம்பெறவுள்ளது.

To Top