சிம்பாபே நாட்டைச் சேர்ந்த மார்க்க அறிஞரான முப்தி இஸ்மாயில் மென்க் அவர்கள் இலங்கையில் நவம்பர் 25 முதல் 27ம் திகதி வரை மார்க்க விரிவுரைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.
முப்தி மென்க் அவர்கள் 2010ம் ஆண்டு முதல், ‘உலகில் செல்வாக்குள்ள முதல் 500 முஸ்லிம்கள்’ எனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
முப்தி மென்க் அவர்களின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரல்கள் இதோ,
ஆசனம் மற்றும் வாகன தரிப்பிடங்கள் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழ்ங்கப்படும்.