இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி (Islahiyyah Ladies Arabic College) புத்தளம், ஐந்து வருட வதிவிட கற்கைநெறிக்கு புதிய மாணவர்களுக்கான நேர்முக பரீட்சையை நடத்தவுள்ளது.
♦ 2000.01.01 ம் திகதிக்குப் பின்னர் பிற்ந்த
♦க.பொ.த (சா.த) ல் மூன்று பாடங்களில் C சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்துள்ள மாணவர்கள் இந்நேர்முக பரீட்சையில் கலந்து கொள்ளமுடியும்.
♦ சிங்கள மொழி மூலம் க.பொ.த (சா.த) பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்ற மேலுள்ள தகமைகளைக் கொண்ட மாணவர்களும் நேர்முக பரீட்சையில் கலந்துகொள்ளலாம்.
க.பொ.த (சா.த) பெறுபேறுகள் வெளியாகி இரண்டு வாரங்களில் நேர்முக பரீட்சை நடைபெறும். திகதி ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு – 0322 266 638, 0775 544 555, 0777 859 905.