குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் குளிர் கால ஆடைகள் சேகரிப்பு முகாம்
சிரியாவில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறிய உதவி!
பெரியவர் / சிறியவர் / ஆண் / பெண் / குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய / நல்ல நிலமையில் உள்ள பழைய துணிகள் / ஆடைகள் / விரிப்புகள் / போர்வைகள் / ஏனைய துணிகள் எதுவாகிலும்…
சலவை செய்யப்பட்டு (முடிந்தால் அயர்ன் செய்து) பிளாஸ்டிக் கவரில் வைத்தோ, செய்தித்தாள்களில் வைத்தோ ஒப்படைக்க வேண்டும்.
குவைத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
நாள் / நேரம்: இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (06/01/2017) ஜும்ஆ தொழுகை வரை.
இடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க, 9730 2747 (தமிழ் & ஹிந்தி) / 9943 0786 (ஆங்கிலம்) / 97652767 (அரபி & மலையாளம்)
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482
DONATE GENEROUSLY TO SYRIA – Donate New / Used Winter Clothes to Syrian refugees
A humanitarian request from Kuwait Tamil Islamic Committee (K-Tic). We are collecting Clothes for the needy / refugees of Syria and shall be delivered through Kuwaiti Socity for Relief. Please contribute / collect here in Kuwait and circulate this message friends to get involved yourself.
Note :
New and Used (good condition) Clothes, Dresses, Blankets and other Winter items suitable for men, women and children of all age groups.
Since it is Winter, better to donate Winter Clothing. If used should be neatly folded / pressed & packed.
Last date & time for submission : Till Juma’a Prayer on this Friday 06.01.2017 (before 11:30 am)
Location to handover : K-Tic Tamil Khutbah Masjid, Khaithan (opp. to Farwaniya Crown Plaza Hotel)
For more details… 99430786 (English) / 97652767 (Arabic & Malayalam) / 97302747 (Tamil & Hindi)
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
+965 97872482