கடந்த வருடத்தில் (2015) அமெரிக்காவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக FBI புள்ளிவிபரத் தகவலை வெளியிட்டுள்ளது. 2001, 9/11 தாக்குதலை அடுத்து முஸ்லிம்கள் மீதான இன ரீதியான...
பலஸ்தீன செயற்பாட்டாளர்களின் Facebook கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரும் Facebook நிறுவனம் முடக்கியிருந்தது. கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சிறிது காலம் இத்தகைய செயற்பாடுகளை Facebook நிறுத்தியிருந்தது. தற்போது மீண்டும் பலஸ்தீன...
குவைத்தில் எண்ணெய் விலையில் தொடர்ச்சியான சரிவுநிலை, பாராளுமன்றத்தில் பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது. இறுதியில் குவைத் அமைச்சரவை ராஜினமா செய்துள்ளது. விரைவில் பாராளுமன்றத் தேர்தலை குவைத் சந்திக்கவுள்ளது. எண்ணெய் வளமிக்க...
மலேசியாவைச் சேர்ந்த அனிதா யூசுப் (Anita Yusof,49) என்ற முஸ்லிம் பெண் மோட்டார் பைசிக்கள் மூலம் உலகை வலம் வந்து வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார். கல்வி நிறுவனம் ஒன்றில்...
உலக அரங்கில் எண்ணெய் விலையின் போக்கினை ஆராய்ந்த OPEC அமைப்பு, கடந்த 8 ஆண்டுகளில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றது. 15ஆவது சர்வதேச சக்தி மாநாடு கடந்த...
28.09.2016 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஊடகத்துறையினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி ஒபாமா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கிக் கொண்டிருந்தார். அதில் CNN நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளர், ஜனாதிபதி ஒபாமாவிடம்...
எண்ணெய் விலையின் சரிவைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் பொருளாதாரம் சிறிய அளவு அதிர்வினை எதிர்கொண்டிருந்தது. இந்த பொருளாதார அதிர்வு சவுதியில் சற்றுக் கூடுதலாகவே தாக்கம் செலுத்தியது. இதனைத் தொடர்ந்து சவுதி...
சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார். மசகு எண்ணெய் விலையின் தொடர் சரிவுநிலை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியமையே,...
திருகோணமலை, தி/ஸாஹிரா கல்லூரி மாணவன், சமீம் முகம்மது ஸாம் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி, மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவு...
24 வயதையுடைய நாஸிப் அப்துல்லாஹ் என்ற ரஷ்ய இளைஞர், தனது ஹஜ் கிரியையை பைசிக்கள் மூலம் நிறைவேற்ற வேண்டுமென்ற அவாவை இவ்வருடம் நிறைவேற்றியுள்ளார். இவ் வருடம் ஜூன் மாதம் 6...