சவுதி அரேபியாவில் நடைமுறைத் தலைவராக இருக்கும் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அந்நாட்டின் சிரேஷ்ட இளவரசர்கள் சிலரைக் கைது செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை...
55 வயதையுடைய Iman Yassin Khatib என்பவர், இஸ்ரேல் பா.ம தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள அரபு கட்சியொன்று, மிதவாத இஸ்ரேல் கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிட்டே இவர்...
சமூக ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும், கஃபதுல்லாவும் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலும் முற்றிலும் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் சவுதி அரசு, இவ் இரு புனித மஸ்ஜித்களும் இஷாத் தொழுகையை தொடர்ந்து...
ஈரான் : கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ளதாக அந் நாட்டு தொலைக்காட்சிச் சேவை அறிவித்துள்ளது. மேலும் 139 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது....
London பள்ளிவாசலின் முஅத்தின் தன்னை கழுத்தில் குத்திய நபருக்கு மன்னிப்பளித்துள்ளார். இத் தாக்குதல் சம்பவம் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மன்னிப்பளித்தது தமது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதி என...
உலகெங்கிலும் இருந்து ஹஜ் கடமையினை நிறைவேற்றுபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அது தொடர்பான தரவுகள் அடங்கிய காணொளியே இது.
நியூசிலாந்தில் பள்ளிவாசல் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் யாவருக்கும் நினைவிருக்கும். அதே பாணியில் நோர்வே நாட்டிலும் அந்நூர் பள்ளிவாசல் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெய்வீனமாக Mohammed Rafiq என்ற பாகிஸ்தான்...
நியூஸிலாந்தில் ஜும்மாஆ தினத்தில் (2019.March.15) பள்ளிவாசலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 50 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். 30 பேரளவில் காயப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட இச் சம்பவத்தின் பின்னர் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப்...
நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு மஸ்ஜிதுகள் மீது நடாத்தப்பட்ட தீவிரவாத துப்பாக்கித் தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு...
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தேவையுடையோருக்கு இலவசமாக அரிசியைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான புதுவகையான ATM இயந்திரம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த அரிசியை வழங்கும் ATM இயந்திரமானது Kampung...