Muslim History

Aleppo சிறுவனின் குர் ஆன் வசனங்கள், கண்ணீர் விடும் ஊடகவியலாளர்கள்!

Aleppo
Aleppo சிறுவனின் குர் ஆன் வசனங்கள், கண்ணீர் விடும் ஊடகவியலாளர்கள்!

துருக்கி ஊடகவியளாளர்கள் இருவர், Aleppo தாக்குதலில் காயமடைந்த ஐந்து வயது சிறுவனின் வீடியோவைப் பார்த்து கண்ணீர் விட்டனர்.

கடந்த ஜுலை மாதம் முதல் Aleppo நகரிலுள்ள 30 வைத்தியசாலைகள் தாக்கப்பட்டு, மருந்துகள் விநியோகம் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், மயக்க மருந்து உபயோகிக்காமல் வைத்தியர்கள் ஐந்து வயது சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் விடியோ வெளியாகியுள்ளது.

சத்திரசிகிச்சையின் போது தனது வலியை சிறுவன் உணராமல் இருப்பதற்காக குர் ஆன் வசனங்களை ஓதியமை, பார்ப்போரது மனங்களை நெகிழவைத்துள்ளது.

To Top