9 மாத கடுமையான விடுவிப்பு நடவடிக்கையின் பின்பு, ஈராக்கின் இரண்டாவது பெரும் நகரமான மொசோலின் இன்றைய அழிவடைந்த நகரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. ஹோட்டல்களும் வைத்தியசாலையும்
நவம்பர் 2015
ஜூலை 2017
பிரபலமான மொசோல் ஹோட்டல், வைத்தியசாலை மற்றும் வங்கிக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில்..
டைக்கிரஸ் நதியும் அழிவடைந்த நிலையில் …
2. அல் நூரி மஸ்ஜித்
8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இம் மஸ்ஜித் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடையாளச் சின்னமாகும். 21/06/2017 அன்று ISIS யினரால் தகர்த்தழிக்கப்பட்டுள்ளதை படங்களில் காணமுடிகின்றது
நவம்பர் 2015
ஜூலை 2017