Srilanka Da’wa Center Qatar ஏற்பாடு செய்துள்ள வாராந்த ஈமானிய அமர்வு இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் 22ம் திகதி இரவு 9 மணி முதல் 10 மணி வரை Masjid Al Kashabi ல் நடைபெறவுள்ளது. இவ்வார நிகழ்வில் அஷ்ஷெய்க் முனாஃப் நாகூர் ஸலபி (தலைபர் – ஸ்ரீலங்கா அழைப்பு மையம்) அவர்கள், இஸ்லாமிய உம்மத் எதிர்கொள்ளும் இன்னல்களும் நமது பங்களிப்பும் எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவாற்றவுள்ளார்.