Events

வரக்காபொலை YMEA கல்வி நிறுவனம் நடாத்தும் மாபெரும் கருத்தரங்கும், வழிகாட்டல் நிகழ்ச்சியும்.

2016 O/L பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி, வரக்காபொலை YMEA கல்வி நிறுவனம் 8 வாது முறையாக நடாத்தும் மாபெரும் கருத்தரங்கும், வழிகாட்டல் நிகழ்ச்சியும் இன்ஷா அல்லாஹ் ஒக்டோபர் 22, 23, 30 மற்றும் நவம்பர் 05, 06, 12, 13, 14 ஆகிய தினங்களில் காலை 8 மணி முதல் 4.30 மணி வரை Babul Hassen Central College, பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

To Top