பாவங்களும் 15 சோதனைகளும் எனும் தலைப்பில் இலங்கை ஜமாஆதே இஸ்லாமி – கம்பொல (Sri Lanka Jama’athe Islami – Gampola Branch) ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி பி.ப 3.40 மணியளவில் Earls Green Hill திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் ஆ C ஆ மஸாஹிர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். பெண்களுக்கு பிரத்தியக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாரு நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் வேண்டுகின்றனர்.
தொடர்புகளுக்கு – 0776320479