இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (18-3-2017) மஃரிப் தொழுகைக்கு பின் திருப்பூர் மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலில் சிந்திக்க சீர்பெற சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் Dr. K V S ஹபீப் முஹம்மது அவர்கள் “மாறி வரும் சூழலில் நமது பொறுப்புகள்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு – 91501 64236, 96260 27081